கன்னடத்தில் "வாசு' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது "கண் இமைக்கும் நேரத்தில்' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகிவருகிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narenn.jpg)
நள்ளிரவு ஒரு மணிமுதல் அதிகாலை நான்கு மணிவரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லராக படத்தை உருவாக்கிவருகிறார்
இயக்குநர். புதுமுகங்கள் பலரும் நடித்துவரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை அஜித் வாசனுடன் நடிகர் நரேனும் இணைந்து தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி மற்றும் நரேன் வெளியிட்டுள்ளனர்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-11/naren-t.jpg)